/ வரலாறு / காமராஜர் வரலாறு
காமராஜர் வரலாறு
திருக்குடந்தை பதிப்பகம், 5/15, வைத்தியராமன் தெரு, தி.நகர், சென்னை-17 (பக்கம்: 32) எளிமையான நடையில் காமராஜரின் பிறப்பு, அரசியல், வாழ்க்கை போன்றவற்றை ஆசிரியர் முக்தா சீனிவாசன் விளக்கியுள்ளார். காமராஜரை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், இந்த புத்தகத்தை படித்தால் போதும்.