/ இலக்கியம் / கண் தெரியாத இசைஞன்

₹ 200

கவித்துவம் மிக்க உளவியல் நுட்பங்கள் கொண்ட உலக இலக்கிய வரிசை நுால். சோவியத் யூனியன் சிதறுவதற்கு முன் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று தமிழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.பிறவியிலேயே பார்வை இழந்த ஒருவனுக்கு, உலகை காணும் வகையில் இயற்கை செய்த ஏற்பாட்டை மிக நுட்பமாக ஆய்ந்து நாவலாக படைக்கப்பட்டுள்ளது. மிகவும் கவித்துவம் வாய்ந்த படைப்பு. வாழ்க்கை அனுபவத்தை மிகவும் நுட்பமாக படம் பிடிக்கிறது. உளவியல் ரீதியாக அணுகுகிறது. மிகவும் உன்னதமான உலக தர வரிசையில் பதிப்பித்த நுால்.– பாவெல்


சமீபத்திய செய்தி