/ கட்டுரைகள் / கணக்கிலே புலியா இருங்க...

₹ 95

மூளைக்கு வேலை தரும் கணக்குகளை கொண்டுள்ள தொகுப்பு நுால். இதில் கணக்கை புரிந்து, விடை கண்டுபிடித்தால் நினைவு ஆற்றல் வளரும். ஒவ்வொரு கட்டுரை துவக்கத்திலும் பொதுக் கருத்து எல்லாருக்கும் புரியும்படி சொல்லப்பட்டுள்ளது. தங்கம் எல்லாருக்கும் தேவையான உலோகம். தங்கத்தில், ‘காரட்’ என்பது சுத்தத் தன்மையை சொல்லுவது. 18 கேரட் தங்கத்தில் உள்ள உலோக கலப்பு, தங்கத்தை உருக்கும் போது கலப்படம் கண்டுபிடிக்கும் முறை போன்றவை கணக்கு வழி சொல்லப்பட்டுள்ளது. கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கும் சுலப வழியை சொல்லும் நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை