/ கதைகள் / கனலில் தொலைந்தவன்
கனலில் தொலைந்தவன்
ராஜபுத்திர இளவரசனான மகராஜ், கொரில்லா முறையை அறிமுகப்படுத்தி, போர்களில் வெற்றி பெற்றவர். அவர், கனுவா போரை மட்டும் தள்ளிப்போடச் சொல்கிறார். அதை மறுக்கும் மன்னர் ராணா, பாபரிடம் தோற்கிறார். பின் நாடு சந்திக்கும் பிரச்னைகள் தான் நாவல்.