/ கதைகள் / காணாமல் போன கன்றுக்குட்டி
காணாமல் போன கன்றுக்குட்டி
குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில், 35 கதைகளை தந்துள்ளார் இந்நூலாசிரியர். படிக்கும் சிறுவர்கள் மனதை ஈர்க்கும்படியும், லட்சியங்களை நோக்கி செல்லும் வகையிலும் சொல்லியுள்ளார். இந்நூல் சிறுவர்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.