/ கட்டுரைகள் / கண்டறியாதன கண்டேன்

₹ 70

தமிழ்ச்சுவை அறிய ரசிகமணி பெருமகனாரை அறிய வேண்டும். அவர் தமிழ்க்கடல். ரசிகமணியுடன் தமிழ் அமுதம் பருகி வாழும் வித்வான் ல.சண்முகசுந்தரத்தை பாராட்டும் விதமாக அமைந்த நூல் இது. தமிழ் நயத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் உள்ளன. மணிவாசகரும், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயரும், குற்றாலத்தை ரசித்த விதத்தை காட்டும் கட்டுரை ஒன்றே இந்த நூல் நயத்தை வாசகர்களுக்கு வெளிப்படுத்தும்.


முக்கிய வீடியோ