/ கட்டுரைகள் / கணிதமும் கட்டுமானமும்
கணிதமும் கட்டுமானமும்
கட்டுமான பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாஸ்து விபரங்கள் உட்பட தனித்தனி தலைப்புகளில் தரப்பட்டுள்ளது.கணித அளவீடு துவங்கி, கட்டுமானங்களின் அம்சங்களை, 54 தலைப்புகளில் விரிவாக பேசுகிறது. கட்டுமான நுட்பம் தொடர்பாக படித்தவை, திட்டச் செயல்பாட்டின்போது கிடைத்த அனுபவ படிப்பினை, கட்டடக் கலை வல்லுனர் கருத்துக்கள் மலர்ந்துள்ளன.கட்டட பொறியியல் துறையில் முன்னேற விரும்புவோருக்கு இதிலுள்ள கருத்துக்கள் வழிகாட்டியாக விளங்கும். வீடு மற்றும் கட்டடம் அமைக்க விரும்புவோர் கையேடாக பயன்படுத்த ஏற்ற நுால்.– ஒளி