/ இசை / கண்ணகி கோட்டம் கண்டடைந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார்

₹ 270

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் தங்கி, இசை நுாலான ‘யாழ்’ நுால் உருவாக்கிய விபுலானந்த அடிகள் வாயிலாக, இலங்கையில் வழங்கப்படும் பத்தினி தெய்வ வழிபாடு குறித்தும், கண்ணகி கோட்டம் இருந்த இடம் குறித்தும், கோவிந்தராசனாரின் ஆய்வுகளை விளக்கும் நுால்.


புதிய வீடியோ