/ ஆன்மிகம் / கண்ணன் அருளிய கீதையின் சாரம்

₹ 300

பகவத் கீதையின் சாரத்தை எளிய நடையில் புரிந்து, பயனுறும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.உணவை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை உணவே பிரம்மம், உண்ணுதல் பிரம்மம், உண்பவன் பிரம்மம், செரிப்பது பிரம்மம் என தெளிவாக்குகிறது. இறை வழிபாட்டுக்கு உரிய மூவகை குணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அத்தகையோர் எப்படி இருப்பர் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.பகவத் கீதையின் யோக சாஸ்திரம்,வேத ஸ்தோத்திரம், ஞான சமுத்திரம் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் காட்டும் நுால்.– முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை