/ வாழ்க்கை வரலாறு / கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 100

₹ 125

105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 200) சுதந்திர போராட்டத்தில் இந்தியர் ஈடுபட்டபோது, அந்த வேதனைக் குரல் காதில் கேட்டு விடாதபடி காதை பொத்திக் கொண்டவர் பலர். காதில் வாங்கி மறு காதில் விட்டவர் பலர். அது நெஞ்சிலே தைத்தும் ஆட்சியாளரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருந்தனர் பலர். அந்த சூழ்நிலையில் நெஞ்சை நிமிர்த்தி அன்னையின் விடுதலைக்கு குரல் கொடுக்க துணிந்தவர் சிலர். அவர்களின் முதன்மை நாயகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.அவர் வாழ்வில் நடைபெற்ற சுவையான 100 சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


புதிய வீடியோ