/ வாழ்க்கை வரலாறு / காரைக்கால் அம்மையார்

₹ 140

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை, சமயப்பற்று, படைப்பு செய்திகளை எளிய நடையில் தரும் நுால். வணிகர் குலத்தில் பிறப்பு, வளர்ப்பு, இறைப்பற்று, திருமணம், இல்வாழ்வு, விருந்தோம்பல், கணவர் பிரிவு, புலமை, தெய்வநிலை என பல்வேறு செய்திகளை சுவை குன்றாமல் தருகிறது. அம்மையார் இயற்றிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை கருத்துக்களை அறியத் தருகிறது. காரைக்கால் அம்மையார் கால சமூக நிலை, வணிக செயல்பாடு, குடும்பச்சூழல், திருமண முறை, மண வாழ்க்கையை முன்வைக்கிறது. திருக்கூத்து, திருவாலங்காட்டு பேய்கள், இலக்கிய நயம், திருத்தலச்சிறப்புகளை தனித்தனியாக எடுத்துக்காட்டுகளோடு தந்துள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை