/ பயண கட்டுரை / கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம்
கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம்
ஆசிரியரின் பயண நுால், கனடாவின் விமான நிலையத்தில் துவங்கி, அங்கேயே விமானத்தில் வந்திறங்கும் வரை, நாவலுக்குரிய எல்லா பண்புகளும் வாய்ந்தது என்று கூற இயலாது. எனினும், தன் பயண அனுபவத்தை புதினமாக ஆக்க முனைந்துள்ளார் கிருபா.ஒரு பயணக் கட்டுரை கண்டது, கேட்டது, அனுபவித்தது என்று விபரம் சொல்லும். ஆசிரியர் கிருபாகரன் பயண நுால் வழியே பரிசோதனை செய்ய முயன்றுள்ளார் என்றே கூறலாம்.– மாசிலா இராஜகுரு