/ வாழ்க்கை வரலாறு / கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் பிடல் காஸ்ட்ரோ

₹ 95

ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17(பக்கம்: 272.)இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த புரட்சியாளர்களில் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. அவரது வரலாற்றை இதில் பதிவு செய்துள்ளனர்.


புதிய வீடியோ