/ கட்டுரைகள் / கத கதயாம் காரணமாம்

₹ 45

ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை-75. விற்பனை உரிமை: நிவேதிதா புத்தகப் பூங்கா, 14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 112) இந்நூலாசிரியர் இரு மொழி எழுத்தாளர். (தமிழ், ஆங்கிலம்) ஆங்கிலத்தின் மூலம் உலக இலக்கியங்களில் தான் படித்த சுவைத்த பல சுவாரஸ்யமான விஷயங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். பல பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். எல்லா கட்டுரைகளுமே மிகச்சுவையாக இருக்கின்றன. புத்தகத்தின் தலைப்பு கட்டுரை, டால்ஸ்பியின் மறுபக்கம், ஷேக்ஸ்பியர் காலத்து நாடகக் கொட்டகை போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை