/ கட்டுரைகள் / காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்!

₹ 125

காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை படித்தால், போலீசார் மீதும், அவர்களின் பணி மீதும் நிச்சயம் மதிப்பு ஏற்படும். மாணவர்களிடம் இந்த புத்தகத்தை படிக்கக் கொடுத்தால், தாங்களும் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும்.– சங்கரசுப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை