/ சுய முன்னேற்றம் / கவனத்தில் கவனம்

₹ 150

முன்னேற திட்டமிடுவோர், செயல்களில் கவனம் செலுத்த வேண்டியதை வலியுறுத்தும் நுால். மாறுபட்ட அணுகுமுறை வாயிலாக தொழிலில் மேம்படும் முறைகளை சொல்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. அறிவார்ந்த செயலால் உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எடுத்துரைக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் நிகழும் மேம்பாடுகளை எடுத்துரைக்கிறது. சிந்தனைகளுக்கு வலுவூட்டும் வகையில் குட்டிக்கதைகள், துணுக்குகள், கருத்துரைகள் தரப்பட்டுள்ளன. முன்னேற தன்னம்பிக்கை தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ