/ சுய முன்னேற்றம் / கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும்

₹ 180

சுயமாக தொழில் செய்து சாதனை படைப்போர் பயன் பெறும் வகையில் படைக்கப்பட்ட நுால். மெழுகு தோசை, செல்லக்கரடி, மணல் அச்சுப் பொம்மை உள்ளிட்ட, 55 கைவினை பொருட்களை செய்யும் முறை குறித்து கற்று தரும் பாடம்.கைவினை பொருட்களின் வகைகள், தேவைப்படும் மூலப்பொருட்கள், செய்முறை விளக்கத்துடன் அமைந்துள்ளது. பயன்படுத்தி துாக்கி வீசும் பொருட்களும், மூலப்பொருட்களாக பயன்படும் என போதிக்கிறது. செய்முறையை எளிய மொழி நடையில், படத்துடன் விவரித்திருப்பது எளிதில் கற்றுக்கொள்ள உதவும்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை