/ கட்டுரைகள் / நோ தைசெல்ப் அண்டு அண்டர்ஸ்டாண்ட் அதர்ஸ் மைண்ட் (ஆங்கிலம்)

₹ 80

தன்னம்பிக்கையுடன் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கை நடைமுறை ஒவ்வொன்றுக்கும் வழிமுறை உள்ளது. அதன்படி நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், குறுக்கு வழியைத் தேடுகிறான் மனிதன். குறுக்கு வழியில் வெற்றி பெற முடியாது; மாறாக, தீராத துன்பத்துக்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.தொடர்ந்து இயங்கும் ஒரு இயந்திரத்திற்கு ஓய்வு கொடுப்பதை போல், மனிதனுக்கு ஓய்வு தேவை என எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி சிறப்புடன் விளங்குகின்றன. வெற்றி பெறுவதற்கான நேர்மையான வழிகளை எளிமையாக எடுத்துரைக்கும் புத்தகம். – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ