/ ஆன்மிகம் / கொங்கணச் சித்தர் பாடல்கள்

₹ 380

மெய்ஞ்ஞானத்துக்கு வழிகாட்டும் கொங்கணச் சித்தர் பாடல்களை விளக்கும் நுால். பன்னிரு திருமுறை பாடல்களை மேற்கோள் காட்டி விரித்துரைக்கப்பட்டுள்ளது. போகரின் மாணவரான கொங்கணச் சித்தர் வாழ்வில், ‘கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா’ என்ற சொல்லாடல் பிறந்த கதை விவரிக்கப்பட்டுள்ளது. திருமாளிகைத்தேவர் கொங்கணச் சித்தரின் கமண்டல நீரை வற்றச்செய்த நிகழ்வும் தரப்பட்டுள்ளது. சித்தர் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ