/ கட்டுரைகள் / கொஞ்சமாய்த் திறந்த கதவு

₹ 200

ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய விமர்சன கட்டுரைகளே இந்நுால். இதில், சூழலியல், அறிவியல் சிந்தனை, நவீனத்தெறிப்புகள், உலகமயமாக்கல், வீரிய ஒட்டுவிதை உள்ளிட்ட 15 தலைப்புகளில் கட்டுரைகள் விரிந்துள்ளன. சென்ட்ரியூ, ஜென் குறித்த கட்டுரைகளும் உண்டு.


சமீபத்திய செய்தி