/ கட்டுரைகள் / கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்

₹ 240

அரசு கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர், வீட்டில் அறிவு நெறி நூலகம் வைத்து படிக்க உதவுபவர், இலக்கிய அமைப்புகள் நடத்துபவராக உள்ள நூலாசிரியர் ஒரு பார்வையற்றவர். மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சமூக மதிப்பீடுகளையும், புரிதல்களையும் எழுதி உள்ளார்.


சமீபத்திய செய்தி