/ வரலாறு / கோபுரம் காத்த கொற்றவன்
கோபுரம் காத்த கொற்றவன்
பக்கம் :118 தமிழகத்தில், வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட மாமன்னன் மருது பாண்டியன் வரலாற்றைக் கூறும் நூல். அதற்கான செவிவழிச் செய்திகள், மற்ற தகவல்களை, வரலாற்றுடன் இணைத்து நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இருந்தபோதும், மருது பாண்டியரை உறவினர் வட்டத்தில் கருத்துக்களை அடைத்து, அப்பார்வையில் எழுதப்பட்டிருப்பதால், படிப்பது நெருடலாக இருக்கிறது.