/ பொது / கி.ராஜநாராயணனின் கடிதங்கள்!

₹ 150

கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்., 56/21, முதலாவது அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 232:) கி.ரா.,வின் வட்டார சொல் வழக்கு அலாதியானது.அவர் படைப்புகளில் இதன் மணம் வீசும். தந்தை-மகள் உறவு மிகவும் உன்னதமானது. தந்தையும், மகளும் கடிதங்கள் எழுதிக் கொள்வது புதிதில்லை. ஆனால், இவரைப் போல் மண் மணத்தை பறைசாற்றி, கதை சொல்லி, அதை படிப்பவர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்த விதம் கி.ரா.,வின் சிறப்பைக் காட்டுகின்றன.


புதிய வீடியோ