/ அறிவியல் / குண்டக்க மண்டக்க அறிவியல்

₹ 80

அறிவியல் தொடர்பான தகவல்களை, விளையாட்டுப் போக்கில் நகைச்சுவையுடன் தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பிரபலமான அறிஞர்கள் எழுதியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மிகவும் ஆபத்தான விஷயங்களையும் நகைச்சுவையுடன் அணுகி விளக்குகிறது. கட்டுரைகளின் தலைப்புகளும் அதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் தகவல்களை சீரியசாக சொல்லாமல், நகைச்சுவை ததும்ப ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை பற்றிய வரலாற்று ரீதியான விளக்கம் பற்றிய கட்டுரை ஒன்று சுவாரசியம் தருகிறது. அன்றாடம் அனுபவிக்கும் விஷயங்களை, அறிவியல் ரீதியாக உணர்த்த முயல்கிறது. வித்தியாசமான அறிவியல் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை