/ தீபாவளி மலர் / லேடீஸ் ஸ்பெஷல்

₹ 200

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வாலாடி உலகநாயகி அம்மன், குக்கே சுப்பிரமணியா, ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி மற்றும் ஸ்ரீ அயோத்தி ராமர் தெய்வப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.பிரபல எழுத்தாளர்கள் கைவண்ணத்தில் கவிதை, சிறுகதைகள், நகைச்சுவை, ஆன்மிகம் மற்றும் பொது கட்டுரைகளுடன் ஜொலிக்கிறது. ேஹாமியோபதி மருத்துவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. பக்தி மணம் பரப்பும் தகவல்கள் இதழ் முழுதும் காணக்கிடைக்கின்றன. பழைய, புதிய சினிமா பற்றி விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. ராஜஸ்தான் பயண அனுபவக் கட்டுரை சுவாரசியம் தருகிறது. முருக பெருமானின் வித்தியாசமான தோற்றங்கள் உடைய திருத்தலங்களை தொகுத்து படத்துடன் வெளியிட்டு உள்ளது. வண்ண மத்தாப்புகளாக மின்னுகிறது இந்த மலர்.– விநா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை