/ இசை / வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

₹ 160

வீணை இசைக்கருவியை வாசிக்க கற்று தரும் நுால். ஏராளமான விளக்கங்கள் உள்ளன. கடவுள் கையில் இருக்கும் வீணை பெயர்களை அறிய தருகிறது. வீணையை உருவாக்கும் விதத்தை விளக்குகிறது. வாய்ப்பாட்டு போலவே வீணை இசை இருப்பதால், அதை பேசும் வாத்தியம் என சிறப்பிக்கிறது. வீணையின் வகைகளையும் விவரிக்குகிறது. தஞ்சாவூர் வீணையின் சிறப்பு பேசப்பட்டுள்ளது. வீணை இசைக்கருவியை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை பற்றி தரப்பட்டுள்ளது. வீணையின் பாகங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. வீணையை மீட்டும் முறை படிப்படியாக சொல்லப்பட்டுள்ளது. மேளகர்த்தா ராகங்கள் பற்றிய விளக்கமும் உள்ளது. வீணை இசைக்க கற்பிக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை