/ கதைகள் / லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
நாகரத்னா பதிப்பகம், 3 ஏ, டாக்டர் ராம் தெரு, நெல் வயல் நகர், பெரம்பூர், சென்னை-11 (பக்கங்கள்: 73). ஆசிரியர் எழுதிய 13 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியாகியுள்ளன. சரளமான எழுத்துநடையில், படிப்பவர்களை கதையைப் பற்றியே சிந்திக்க வைக்கும் வகையில் ஒவ்வொரு சிறுகதைகளும் உள்ளன. கதைகளில் உள்ள பாத்திர படைப்புகளும் ஆழமானவை. சோகம், காதல், வலி, மகிழ்ச்சி என அனைத்து விஷயங்களையும் ஒன்றாக சேர்த்து முத்தம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள சிறுகதை அருமை.