/ மாணவருக்காக / மாணவர்களின் மனநலம் காப்போம்!

₹ 250

மாணவர் மனநலம் காப்பதில் பெற்றோர், ஆசிரியரின் பங்கை விவரிக்கும் நுால். மனநல பிரச்னைகளை அனுபவிப்போரை அடையாளம் காணும் வழிமுறையை எடுத்துரைக்கிறது. அவர்களுக்கு உரிய வளர்ச்சி, நல்வாழ்வுக்கு தார்மீக பொறுப்பேற்க கல்வி நிறுவனங்கள் முன்வர ஆலோசனைகள் கூறுகிறது. மன நலத்திற்கும், கல்விக்கும் உள்ள தொடர்பு விவரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம், திரைப்படம், ஊடகங்கள் கவனமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மாணவர் மனநலத்தை மேம்படுத்துவதில் அரசின் பங்களிப்பு, பள்ளியில் ஏற்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதிக்கிறது. மாணவர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை