/ கவிதைகள் / Let Thousand Flowers Bloom
Let Thousand Flowers Bloom
ஜாதி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் குருட்டு நம்பிக்கைகள், தேவையற்ற சமூகப் பழக்கவழக்கங்களுக்கு எதிரான போராட்டங்களாக செயல்படுபவை கவிஞர் ரவியின் கவிதைகள். இந்நுாலில், அவரது ஆயிரம் ஹைக்கூ கவிதைகளை அறிஞரும், வரலாற்று பேராசிரியருமான சாலமன் பெர்னார்ட் ஷா ஆங்கிலத்தில் நுணுக்கத்துடன் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கில ஹைக்கூ கவிதைகளை போற்றும் வாசகர்களுக்கு விருப்பமான நுாலாக அமையும். – சிவசு




