/ கட்டுரைகள் / மீனவர் பிரச்சனைகளை தீர்ப்போம்! மீன்வளத்தைப் பெருக்குவோம்!

₹ 200

தமிழக மீனவர்களின் பிரச்னை பற்றி அலசும் நுால். கடலில் மீன்பிடி தொழிலும் விவசாயம் போன்றதே என கூறுகிறது. சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலை செய்ய எடுத்துரைக்கிறது. நவீன பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுரைக்கிறது. சர்வதேச எல்லை தாண்டும் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை அலசுகிறது. மீன்வளத்தைப் பெருக்குவதற்கான கல்வி, ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. மீன், மீனவர், கடல், நன்னீர் குளத்தில் தொழில் செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளை ஆராய்கிறது. இயற்கை இடர்ப்பாடுகளை தெளிவுபடுத்துகிறது. மீன்பிடி தொழில் தொடர்பான நுால். -– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை