/ வாழ்க்கை வரலாறு / மாக்ஸிம் கார்க்கி வாழ்க்கை கதை

₹ 150

பக்கம்: 296 உலகப்புகழ் பெற்ற இலக்கிய படைப்பாளர்களின், வரிசையில் முன் நிற்பவர்களில் மாக்ஸிம் கார்க்கியும்ஒருவர். ரஷ்யாவில் படித்த இவர் பெயர் அலெக்ஸி. சிறு வயதிலேயே முதலில் தந்தையையும், பின்பு தாயையும் இழந்த இவரை வளர்த்து ஆளாக்கியவர் இவரது அம்மம்மா. இளம் வயதிலேயே மார்க்சியம் இவரை ஈர்த்தது. சோஷலிச கம்யூனிச கருத்துக்களை பரப்ப, ரஷ்ய நாடு முழுவதும் பயணித்தவர். ரஷ்யப் புரட்சி நிலைமையை, அமெரிக்கா மக்களுக்கு விளக்கிச் சொல்ல போல்ஷிவிக் கட்சி, இவரை அமெரிக்காவிற்கு அனுப்பியது. லெனினின் அபார மதிப்பை பெற்றவர். இவரது தாய் என்ற நாவல் அதிக உலகப்புகழ் பெற்றது. இலக்கிய உலகில் தனது எழுத்துக்களின் மூலம், மக்களை உசுப்பிப் போராட்டங்களில் கலந்து கொள்ள வைத்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை பல்வேறு சம்பவங்களுடன் மிக நேர்த்தியாகத் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை