/ ஜோதிடம் / மாந்தியின் மகத்துவம்
மாந்தியின் மகத்துவம்
பக்கம்: 144 ஜோதிட சாஸ்திரப்படி, ஒன்பது கிரகங்களின் அமைப்புப்படி பலன்கள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான், தமிழ் நாட்டில் கிரகபலன்களை ஜோதிடர்கள் கணித்துச் சொல்கின்றனர். சனியின் உப கிரகமான மாந்தியை அவ்வளவாகக் கணக்கில் கொள்வதில்லை.கேரளத்திலும் மற்ற வட மாநிலங்களிலும், மாந்தி என்ற குளிகனை ஜாதகத்தில் குறிக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். நூலாசிரியர் மாந்தியைப் பற்றிப் பல்வேறு ஜோதிட நூல்கள் கூறுவது பற்றி விளக்கமாகவும், அது பல்வேறு ராசிகளில் நிற்கும் போதும் தரும், பலன்களையும் விவரித்து எழுதியிருக்கிறார். ஜோதிட அன்பர்களுக்கு பெரும் பயன் தரும் நூல்.