/ அரசியல் / மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி

₹ 130

பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை-16. (பக்கம்: 172 ). நூலாசிரியர் கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என 17 நூல்களை எழுதியுள்ளவரின் மற்றொரு புதிய படைப்பு இந்நூல். இணையத்தோடு தொடர்புடைய இவர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ராகுல் காந்தியின் சிந்தனைகள் என்னென்ன, பார்வை எப்படி, ஏழைகளின் குடிசைகளில் ராகுல் ஏன் நுழைகிறார். வேலையில்லா இளைஞர்களைப் பற்றி அவருடைய பார்வை என்ன, வறுமைக்கு எதிராய் ராகுலின் திட்டங்கள் எப்படியெல்லாம் புறப்படுகின்றன. பிரதமர் பதவியையே ராகுல் நிராகரித்ததன் காரணம் என்ன, இந்தியாவை மறுமலர்ச்சியாக்க கொண்டிருக்கும் திட்டங்கள் என்னென்ன, என ராகுலைக் குறித்து சாமான்யனின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும் விடையாய் இந்நூல் அமைகிறது. தெளிவான புகைப்படம், அழகான அச்சு, நூல் கட்டமைப்பு என எல்லாமே சிறப்பாக உள்ளது. ராகுல் அன்பர்களுக்கு மிகவும் பிடித்தமான பயனுள்ள நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை