/ கதைகள் / மதுரை முற்றுகை

₹ 800

கல்கியின் சரித்திர புதினங்களின் அடி ஒற்றி எழுதப்பட்ட பிரமாண்டமான நாவல். போரில் காட்டப்படும் ராஜதந்திர உத்திகள் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்படுகின்றன. சகோதர பகை ஆட்சியாளர்களிடம் எப்படி வேர் விட்டு உள்ளது என்பது தெரியும்போது, இன்றும் உள்ள சகோதர சொத்துப் பகைகள் கண்ணுக்குள் விரிகின்றன.ஒரே மூச்சில் படிக்க துாண்டுகிறது. திரைக்கதைக்கு ஏற்ற திருப்பங்களுடன் உள்ளது. ‘அரசனுக்கு பதவி மீதும், வியாபாரிக்கு வறுமை மீதும், அச்சம் இருந்து கொண்டே இருக்கும்’ போன்ற தத்துவங்கள் உள்ள நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை