/ வாழ்க்கை வரலாறு / மதுரை நாயக்கர் வரலாறு

₹ 400

மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்ச வரலாற்றை கூறும் நுால். மதுரை மற்றும் திருச்சியை தலைநகரங்களாக கொண்டு ஆட்சியில் நீதி பரிபாலனம், சிற்றுாராட்சி அமைப்பு, வருவாய், வரிகள் விதிப்பு, சலுகை விபரங்களை குறிப்பிடுகிறது. வணிகம், கைத்தொழில், கல்வி வளர்ச்சி, சமயப் பணி, சாலை அமைத்ததை தக்க ஆதாரங்களோடு நிறுவுகிறது. நிறைவாக நாயக்கர் ஆட்சி பற்றிய ஆய்வாளர்களின் கருத்தும் பதிவிடப் பட்டுள்ளது. மதுரை நாயக்கர் வரலாற்று நுால். – மதி


சமீபத்திய செய்தி