/ வாழ்க்கை வரலாறு / மதுரை நாயக்கர்கள்

₹ 260

மதுரையை ஆண்ட நாயக்க வம்சம் பற்றிய வரலாற்று நுால். ஆவணங்களின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. மதுரை பகுதியில் மக்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது. போர்களின் விளைவு, அதற்கான காரணங்களை தெளிவாக விவரிக்கிறது. மன்னர்களின் மறைவால் ஏற்பட்ட குழப்பங்கள், நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள், ஆட்சியை பிடிக்க ஏற்பட்ட போட்டிகள், பின்னப்பட்ட சதி வலைகளை எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது. அந்தப்புரங்களில் நடந்த கொடுமைகளையும் பதிவு செய்கிறது. விறுவிறுப்பான வரலாற்று நுால்.– ஒளி


புதிய வீடியோ