/ ஆன்மிகம் / மகா காளி

₹ 130

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002. (பக்கம்:408) காளி என்றால் ஒரு பயங்கரத்தோற்றம் நம் கண் முன்னால் தோன்றும். ஆனால், மகா காளியின் உண்மைத் தோற்றத்தை மாதாவின் சாந்த சொரூபத்தை புத்தம் புதுக் கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் சாம்பவி.சோப்ரா.யோக சக்தியே காளி என்பதும், யோகம் புரிவதால் பேரானந்தம் அடைகிறோம் என்பதும் பக்தர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அண்ட சராசரத்தின் ஒரே சக்தியான காளியை, "அழிப்பவள் என்பதை விட, "சுத்திகரிப்பவள் என்பதே சரி. இந்நூல் வாசகர்களை நேராக, மனதில் ரகசியமாக உறையும் காளியிடம் அழைத்துச் செல்லும்.


புதிய வீடியோ