/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம் – 10)

₹ 340

காஞ்சி மகா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக வாழ்க்கையை விரிவாக தந்துள்ள நுால். நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்வும், சுவாமிகளின் சக்தி, கருணை, பக்தர்களிடம் காட்டிய மனிதநேயத்தை முன் வைக்கின்றன. பக்தர்களுக்கு நிகழ்த்திய தெய்வீக அனுபவங்கள், அதிசயங்கள் மற்றும் நேரடியாக உற்சாகப்படுத்திய நிகழ்ச்சிகள் பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது. ஆன்மிகமும், கலாசாரமும் பிரதிபலிக்கிறது. சுவாமி களின் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ஓவியம் போல மனதில் நிலைத்துவிடுகிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து வாசகர்களும் விரும்பும் நுால். -– இளங்கோவன்


புதிய வீடியோ