/ ஆன்மிகம் / மகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக
மகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக
செல்வத்தின் மீது ஆசை வைக்காதவர், இந்த உலகில் இல்லை. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள், அவளை பூஜிக்கும் முறை, சொல்ல வேண்டிய மந்திரங்கள் அனைத்தும் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளன. சுலோகங்கள், மந்திரங்களை குறிப்பிடும் போது, ஒவ்வொரு எழுத்துக்கும் மேல், அதன் உச்சரிப்புக்கேற்ப எண்களும் தரப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள நுால்.