/ ஆன்மிகம் / மகாபாரதமும் மாயக் கண்ணனும்

₹ 120

இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து, எல்லாருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளவன் கிருஷ்ணன். இந்நுாலில், கண்ணனின் மாயச் செயல்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஜீவரத்தினம்.படிக்கும் வாசகர்களின் மனதில், அழகிய சித்திரங்களுடன் திரை காவியம் படைக்கிறது இந்நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை