/ ஆன்மிகம் / மஹா விஷ்ணுவின் மஹா அவதாரங்கள்

₹ 70

ஆன்மிக தகவல்களால் நிரம்பி வழியும் நுால். மகாவிஷ்ணுவுக்கு பொருள் எங்கும் நிறைந்தவர் என்கிறது. அவருக்கு காம்போதி ராகம் மிகவும் பிடித்த மானது. அவரது மொத்த அவதாரங்கள் பற்றி குறிப் பிடுகிறது. முக்கியமாக தசாவதாரம் பற்றி விவரிக்கிறது. பிரம்மனிடமிருந்து தொலைந்த வேதங்களை, மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்த இடம் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் என விளக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் பெருமை கூறும் இலக்கியமான பரிபாடல் சிறப்பை அறியத் தருகிறது. ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண் தரித்தலுக்கு தெளிவான விளக்கம் கூறப்பட்டுள்ளது. பெருமாள் பக்தர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஆன்மிக நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை