/ சுய முன்னேற்றம் / மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
பக்கம்: 160 பெரும்பாலானோர், வாழ்க்கையில் தாங்கள் மகிழ்ச்சியாகவே இல்லை என்றே எண்ணுகின்றனர். காரணம், எப்போதும் அவர்கள் பிறருடன், தங்களை ஒப்பிட்டுப் பார்த்தே மகிழ்ச்சி எது என்பதை முடிவு செய்கின்றனர். தாம் மகிழ்ச்சியாக இல்லையோ என்று அவர்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுகின்றனர்.இவையெல்லாம் தேவையில்லை. வாழ்க்கையை ஒவ்வொருவரும் மிக, மிக மகிழ்ச்சியாக வாழ முடியும். அந்த வித்தை தான் என்ன என்பதை, ஆசிரியர் ப்ரமோத் பத்ரா என்ன இந்நூலில் விளக்கி இருக்கிறார்.அவர்,Born to be Happy என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பே இந்நூல். மொழியாக்கத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்கள். சுய முன்னேற்ற நூல்களில் இந்த நூலுக்குச் சிறப்பான இடம் உண்டு.