/ வரலாறு / மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

₹ 2,000

தஞ்சை பெரிய கோவில் பற்றிய வரலாற்றை, ‘ஆயிரம் ஆண்டு அதிசயம்’ என்றும், கம்போடிய கோவில் வரலாற்றை, ‘அதிசயக் கோவில் அங்கோர்வாட்’ என்றும், தமிழக அகழாய்வு சான்றுகளை ‘மண்மூடிய மகத்தான நாகரிகம்’ என்றும் எழுதி சாதாரண வாசகர்களுக்கு வரலாற்று ஆர்வத்தை துாண்டியவர் அமுதன். அவர், மாமல்லபுரம் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் எழுதியுள்ள நுால் இது.


புதிய வீடியோ