/ மாணவருக்காக / மணிமேகலை சுருக்கம்
மணிமேகலை சுருக்கம்
பக்கம்: 86 ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை, 49 ரூபாய் மட்டும் செலவழித்துத் தெரிந்து கொள்கின்ற வகையில் மிக மிக எளிமையாக, சுவைபட முதல் நூலில்உள்ளவாறு, 30 கதைகளாக எழுதாது, கதைதொடர்பு கருதி, 12 பிரிவாகப்பிரித்துத் தந்துள்ளார் சாமி.சிதம்பரனார். குறிப்பாக, ஒவ்வோர் மாணவரும் படித்துணர வேண்டிய காப்பிய நூல்.