/ ஜோதிடம் / மணிமேகலைத் தூய திருக்கணித பஞ்சாங்கம் 2021 – 2030
மணிமேகலைத் தூய திருக்கணித பஞ்சாங்கம் 2021 – 2030
தமிழ், ஆங்கில ஆண்டுகள், மாதம், தேதிகள், யுகம், கொல்லம், ஆண்டு குறிப்புகளுடன் உள்ள பஞ்சாங்க நுால். நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இருப்பு நாழிகைகளுடன், கிரக பாதசாரமும் தரப்பட்டுள்ளன. எதிர்கால பலன்களை ஜோதிடர்கள் கணித்து கூற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரதாதி விசேஷங்களை தெரிந்து கொள்ளவும் குறிப்புகள் உள்ளன.மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு பிரத்யேகமாக உருவாக்கிய பஞ்சாங்க நுால்.– ராம்