/ வாழ்க்கை வரலாறு / மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்

₹ 60

தியாகி ஜெயபிரகாஷ் நாராயண் ஆற்றிய தியாகங்கள் இளைய தலைமுறைக்கு தெரியும் விதமாக எழுதப்பட்டுள்ள நுால். இளைஞர்கள் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க கடந்த காலத்திலிருந்து கற்க வேண்டும் என வலியுறுத்துகிறது.இந்திய வரலாற்று நாயகர்கள் பற்றிய புரிதலை உள்ளடக்கிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அரசியல் அமைப்பின் சீரழிவைக் காட்டுவதுடன், பொது வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணின் இளமைப் பருவம், காந்திஜியின் தாக்கம், திருமணமும் மாமனாரும், லட்சியமில்லா லண்டன், சிறைவாசம், தேர்தல், மனைவியின் மரணம் என்ற தலைப்பின் கீழ் தகவல்களை தருகிறது.– -வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை