/ ஆன்மிகம் / மனித வாழ்க்கைக்கு தேவை மனுதர்ம சாஸ்திரம்
மனித வாழ்க்கைக்கு தேவை மனுதர்ம சாஸ்திரம்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 216) மனு தர்மம் சொல்லும் பல செய்திகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன."பசு என்பது எல்லோராலும் "கோமாதா என கொண்டாடப்படுவது. பசு நம் தாய்க்குச் சமமானது. பசுவிடத்தில் எல்லா தேவதைகளும், எல்லா தெய்வங்களும் குடியிருக்கின்றன என்பது, சாஸ்திரம் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட பசுவை கண்ணுக்குள் உள்ள கண்மணி போலக் காக்க வேண்டும் என்கிறது மனு தர்ம சாஸ்திரம்.நம் முன்னோர்களின் ஆன்மிகச் சிந்தனைகள்!