/ வாழ்க்கை வரலாறு / மண்ணில் உலவிய மகான்கள்

₹ 50

33/4 (15/4), ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120) ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள், மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், நெரூர் மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் இந்த ஏழு மகான்களின் வரலாற்றை சுருக்கமாக தந்திருக்கிறார் ஆசிரியர். எளிமையான, ஆனால், கவர்ச்சிகரமான நடை, புத்தகத்தை விறுவிறுவென்று வாசிக்கத் தூண்டுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை