/ உளவியல் / மந்திரச் சாவி: சீக்ரெட் ஆப் த மைண்ட்
மந்திரச் சாவி: சீக்ரெட் ஆப் த மைண்ட்
பக்கம்: 80 உணர்ச்சி வசப்படாமல், உணர்ச்சியை காட்டுவது என்பது தான், "எமோஷனல் இன்டலிஜென்ஸ் என்பது. அப்படி உணர்ச்சியோடு, அறிவைக் காப்பது எப்படி என்பதை, பல உதாரணங்களோடு மிக சுவாரஸ்யமாக சொல்கிறார் ஆங்கில பேராசிரியரான நூலாசிரியர். (ஏ.எஸ்.முகமது ரபி (நாகூர் ரூமி) அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். முன்பு"கல்கியில் வெளிவந்த தொடர், தற்போது, நூல் வடிவம் பெற்றிருக்கிறது.