/ வரலாறு / மறைக்கப்பட்ட வரலாறு

₹ 240

சமீப காலங்களில் நடந்த பரபரப்பான வரலாற்றில் பதியும் நிகழ்வுகளை செய்தி கட்டுரையாக விறுவிறுப்புடன் தரும் நுால். ராஜிவ் கொலை வழக்கில் தனு, போபால் விஷவாயு சம்பவம் உட்பட, 31 கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.பரபரப்பு தகவல்களை உடைய சம்பவங்களை தேர்வு செய்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ராஜிவ் கொலையில் தனுவின் குடும்ப பின்னணியை மிக நேர்த்தியாக சொல்கிறது. கிரண் பேடியின் காவல் துறை பணியை வியந்து உரைக்கிறது. சுதந்திரத்துக்கு பின் மொழிவாரி மாநிலங்கள் ஏற்படுத்தியபோது, தமிழகத்தில் நடந்த விவாதம், சார்புகளை தொகுத்து தருகிறது. இது போல் உலக அளவிலான நிகழ்வுகளை சுருக்கமாக சுவாரசியம் மிக்க கட்டுரைகளாக தந்துள்ள நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை